Kulasai Dasara Fasting Dates
https://www.youtube.com/watch?v=y3mMr6ExQCM
!->
Oct 8, 2020
Sep 26, 2019
Kulasai Mutharamman Dasara date 2019
#குலசை #முத்தாரம்மன் #தசரா 2019
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
🔱 காளி பூஜை : 28.09.2019 காலை 11 மணிக்கு
🚩 தசரா கொடியேற்றம் & காப்பு கட்டுதல் : 29.09.2019
காலை 7.45 மணிக்கு
🔱 மகிஷாசுர சம்ஹாரம் : 08.10.2019
நள்ளிரவு 12 மணிக்கு
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
முத்தாரம்மன் சத்சங்கம் வாட்ஸ் அப் குழு - 7708266947
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Apr 7, 2019
Sep 28, 2017
ஸ்ரீ சரஸ்வதி ஸ்தோத்ரம்
யா குந்தேந்து துஷார ஹாரதவளா
யா சுப்ர வஸ்த்ராவ்ருதா
யா வீணா வரதண்ட மண்டிதகரா
யாச்வேதபத்மாஸனா
யா ப்ரஹ்மாச்யுத சங்கர ப்ரப்ருதிபி:
தேவைஸ் ஸதா பூஜிதா
ஸா மாம் பாது ஸரஸ்வதீ பகவதீ
நிச்சேஷ ஜாட்யாபஹா
தோர்ப்பிர்யுக்தா சதுர்ப்பி:
ஸ்படிக மணிநிபை: அக்ஷமாலாம் ததானா
ஹஸ்தேநைகேன பத்மம் ஸிதமபி ச
சுகம் புஸ்தகஞ் சாபரேண
பாஸா குந்தேந்து சங்க ஸ்படிகமணி நிபா
பாஸ மானா(அ) ஸமானா
ஸாமே வாக்தேவதேயம் நிவஸது
வதனே ஸர்வதா ஸூப்ரஸன்னா
ஸூராஸூரஸேவித பாதபங்கஜா
கரே விராஜத் கமநீய புஸ்தகா
விரிஞ்சிபத்னீ கமலாஸன ஸ்த்திதா
ஸரஸ்வதீ ந்ருத்யது வாசி மே ஸதா
ஸரஸ்வதீ ஸரஸிஜ கேஸரப்ரபா
தபஸ்வினீ ச்ரிதகமலாஸன ப்ரியா
கனஸ்தனீ கமலவிலோல லோசனா
மனஸ்வினீ பவது வரப்ரஸாதினீ
ஸரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா
ஸரஸ்வதி நமஸ்துப்யம்ஸர்வதேவி நமோ நம:
சாந்தரூபேசசிதரே ஸர்வயோகே நமோ நம:
நித்யானந்தே நிராதாரே நிஷ்களாயை நமோ நம:
நவித்யாதரே விசாலாக்ஷ்யை சுத்தஜ்ஞானே நமோ நம:
சுத்தஸ்ப்படிகரூபாயை ஸுக்ஷ்மரூபே நமோ நம:
சப்தப்ரஹ்மி சதுர்ஹஸ்தே ஸர்வஸித்யை நமோ நம:
முக்தாலங்க்ருத ஸர்வாங்க்யை மூலாதாரே நமோ நம:
மூலமந்த்ரஸ்வரூபாயை மூலசக்த்யை நமோ நம:
மனோன்மனி மஹாயோகே வாகீச்வர்யை நமோ நம:
சக்த்யை வரதஹஸ்தாயை வரதாயை நமோ நம:
வேதாயை வேதரூபாயை வேதாந்தாயை நமோ நம:
குணதோஷ விவர்ஜின்யை குண தீப்த்யை நமோ நம:
ஸர்வஜ்ஞானே ஸதா நந்தே ஸர்வரூபே நமோ நம:
ஸம்பன்னாயைகுமார்யை ச ஸர்வஜ்ஞேதே நமோ நம:
யோகாநார்ய உமாதேவ்யை யோகானந்தே நமோ நம:
திவ்யஜ்ஞான த்ரிநேத்ராயை திவ்யமூர்த்யை நமோ நம:
அர்த்தசந்த்ர ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
சந்த்ராதித்ய ஜடாதாரி சந்த்ரபிம்பே நமோ நம:
அணுரூபேமஹாரூபே விச்வரூபே நமோ நம:
அணிமாத்யஷ்டஸித்தாயை அனந்தாயை நமோ நம:
ஜ்ஞானவிஜ்ஞானரூபாயை ஜ்ஞானமூர்த்யை நமோ நம:
நானா சாஸ்த்ர ஸ்வரூபாயை நானாரூபே நமோ நம:
பத்மஜா பத்மவம்சாச பத்மரூபே நமோ நம:
பரமேஷ்ட்யை பராமூர்த்யை நமஸ்தே பாபநாசினீ
மஹாதேவ்யை மஹாகாள்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
ப்ரஹ்மவிஷ்ணு சிவாயை ச ப்ரஹ்மநார்யை நமோ நம:
கமலாகர புஷ்பாயை காமரூபே நமோ நம:
கபாலீ கரதீப்தாயை காமதாயை நமோ நம:
ஸாயம் ப்ராத: படேந் நித்யம் ஷாண்மாஸாத் ஸித்திருச்யதே
கோர வ்யாக்ரபயம் நாஸ்தி படதாம் ச்ருண்வதாமபி
இத்தம் ஸரஸ்வதீ ஸ்தோத்ரம் அகஸ்த்யமுனி வாசகம்
ஸர்வஸித்திகரம் ந்ரூணாம் ஸர்வபாபப்ரணாசனம்
Sep 25, 2017
ஸ்ரீ சரஸ்வதி அஷ்டோத்ரம்
ஓம் ஸரஸ்வத்யை நம
ஓம் மஹா பத்ராயை நம
ஓம் மஹா மாயாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் ஸ்ரீ ப்ரதாயை நம
ஓம் பத்ம நிலயாயை நம
ஓம் பத்மாக்ஷ்யை நம
ஓம் பத்ம வக்த்ராயை நம
ஓம் சிவா நுஜாயை நம
ஓம் புஸ்தக ப்ருதே நம
ஓம் ஜ்ஞாந முத்ராயை நம
ஓம் ரமாயை நம
ஓம் பராயை நம
ஓம் காமரூபாயை நம
ஓம் மஹா வித்யாயை நம
ஓம் மஹாபாதக நாசிந்யை நம
ஓம் மஹாச்ரயாயை நம
ஓம் மாலிந்யை நம
ஓம் மஹோ போகாயை நம
ஓம் மஹா புஜாயை நம
ஓம் மஹா பாகாயை நம
ஓம் மஹாத்ஸாஹாயை நம
ஓம் திவ்யாங்காயை நம
ஓம் ஸுரவந்தி தாயை நம
ஓம் மஹா காள்யை நம
ஓம் மஹா பாசாயை நம
ஓம் மஹா காராயை நம
ஓம் மஹாங்கு சாயை நம
ஓம் பீதாயை நம
ஓம் விமலாயை நம
ஓம் விச்வாயை நம
ஓம் வித்யுந் மாலாயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் சந்த்ரிகாயை நம
ஓம் சந்த்ரவதநாயை நம
ஓம் சந்த்ரலேகா விபூஷி தாயை நம
ஓம் ஸாவித்ர்யை நம
ஓம் ஸுரஸாயை நம
ஓம் தேவ்யை நம
ஓம் திவ்யாலங்கார பூஷிதாயை நம
ஓம் வாக் தேவ்யை நம
ஓம் வஸுதாயை நம
ஓம் தீவ்ராயை நம
ஓம் மஹாபத்ராயை நம
ஓம் மஹாபலாயை நம
ஓம் போக தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் பாமாயை நம
ஓம் கோவிந்தாயை நம
ஓம் கோமத்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் ஜடிலாயை நம
ஓம் விந்த்ய வாஸாயை நம
ஓம் விந்தயாசல விராஜி தாயை நம
ஓம் சண்டிகாயை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் ப்ராஹ்ம்யை நம
ஓம் ப்ரஹ்மஜ்ஞானைஸாத் நாயை நம
ஓம் ஸெளதாமிந்யை நம
ஓம் ஸுதா மூர்த்யை நம
ஓம் ஸுபத்ராயை நம
ஓம் ஸுரபூஜிதாயை நம
ஓம் ஸுவாஸிந்யை நம
ஓம் ஸுநாஸாயை நம
ஓம் விநித்ராயை நம
ஓம் பத்மலோசநாயை நம
ஓம் வித்யா ரூபாயை நம
ஓம் விசாலாக்ஷ்யை நம
ஓம் ப்ரஹ்மஜாயை நம
ஓம் மஹா பலாயை நம
ஓம் த்ரயீ மூர்த்யை நம
ஓம் த்ரிகால ஜ்ஞாயை நம
ஓம் திரிகுணாயை நம
ஓம் சாஸ்தர ரூபிண்யை நம
ஓம் சும்பாஸுர ப்ரமதிந்யை நம
ஓம் சுபதாயை நம
ஓம் ஸ்வராத் மிகாயை நம
ஓம் ரக்த பீஜ நிஹந்த்ர்யை நம
ஓம் சாமுண்டாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் முண்டகாய ப்ரஹரணாயை நம
ஓம் தூம்ர லோசந மர்தநாயை நம
ஓம் ஸர்வ தேவ ஸ்துதாயை நம
ஓம் ஸெளம்யாயை நம
ஓம் ஸுராஸுரநமஸ்க்ருத தாயை நம
ஓம் காளராத்ர்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் ரூப ஸெளபாக்யதாயிந்யை ந
ஓம் வாக் தேவ்யை நம
ஓம் வரா ரோஹாயை நம
ஓம் வாராஹ்யை நம
ஓம் வாரிஜால நாயை நம
ஓம் சித்ராம்பராயை நம
ஓம் சித்ர கந்தாயை நம
ஓம் சித்ரமால்ய விபூஷி தாயை நம
ஓம் காந்தாயை நம
ஓம் காம ப்ரதாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் வித்யாதாரஸுபூஜிதாயை நம
ஓம் ச்வேதாந நாயை நம
ஓம் நீல புஜாயை நம
ஓம் சதுர்வர்க பலப்ரதாயை நம
ஓம் சுதராநத ஸாம் ராஜ்யாயை நம
ஓம் ரக்த மத்யாயை நம
ஓம் நிரஞ்ஜ நாயை நம
ஓம் ஹம்ஸாஸ நாயை நம
ஓம் நீல ஜங்க்காயை நம
ஓம் ப்ரஹம விஷ்ணு நம
ஓம் சிவாத்மிகாயை நம
நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி.
Subscribe to:
Posts (Atom)