1. நித்யானந்தகரீ வராபயகரீ ஸெளந்தர்ய
ரத்னாகரீ
நிர்த்தூதாகில கோர பாவனகரீ ப்ரயத்க்ஷ
மாஹேச்வரீ
ப்ராலேயாசல வம்சபாவன கரீ
காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்சவரீ
2. நாநாரத்ன விசித்ர பூஷணகரீ ஹோம்பராடம்
பரீ
முக்தாஹார விலம்பமான விலஸத் வக்ஷோஜ
கும்பாந்தரீ
காச்மீராகரு வாஸிதாங்க ருசிரே காசீபுரா
தீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
3. யோகானந்தகரீ ரிபுக்ஷய கரீ தர்மார்த்த
நிஷ்டாகரீ
சந்த்ரார்க்காலை பாஸாமானலஹரீ த்ரைலோக்ய
ரக்ஷாகரீ
ஸர்வைச்வர்ய ஸமஸ்த வாஞ்சிதகரீ
காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
4. கைலாஸாசல கந்தராலயகரீ கௌரீ உமாசங்கரீ
கௌமாரீ நிகமார்த்தகோசரகரீ ஓங்கார
பீஜாக்ஷரீ
மோக்ஷத்வார கவாட பாடனகரீ
சாசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
5. த்ருச்யாத்ருச்ய விபூதி வாஹனகரீ
ப்ரஹ்மாண்ட பாண்டோதரீ
லீலா நாடக ஸூத்ர பேதனகரீ விஜ்ஞான
தீபாங்குரீ
ஸ்ரீவிச்வேச மன: ப்ரஸாதன கரீ
காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
6. உர்வீ ஸர்வஜனேச்வரீ பகவதி மாதான்ன
பூர்ணேச்வரீ
வேணீநீல ஸமான குந்தலஹரீ நித்யான்ன
தர்னேச்வரீ
ஸர்வானந்தகரீ ஸதாசுபகரீ காசிபுராதீச்
வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
7. ஆதிக்ஷாந்த ஸமஸ்த வர்ணனகரீ சம்போஸ்த்ரி
காச்மீரா த்ரிஜலேச் வரீ த்ரிலஹரீ
நித்யாங்குரா சர்வரீ
காமாகாங்க்ஷகரீ ஜனோதயகரீ
காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
8. தேவீ ஸர்வ விசித்ர
ரந்னரசிதாதாக்ஷாயணீஸுந்தரீ
வாமா ஸ்வாதுபயோதர ப்ரியகரீ ஸெளபாக்ய
மாஹேச்வரீ
பக்தாபீஷ்டகரீ ஸதாசுபகரி
ககசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
9. சந்த்ரார்க்கானல கோடி கோடிஸத் ருசா
சந்த் ராம்சு பிம்பாதரீ
சந்த்ரார்க்காக்னி ஸமான குந்தலதரீ
சந்த்ரார்க்க வர்ணேச்வரீ
மாலா புஸ்தக பாசஸாங்குசதரீ
காசிபுராதீச்வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
10. க்ஷத்ர த்ராணகரீ மஹா அபயகரீ மாதா
க்ருபாஸாகரீ
ஸாக்ஷான் மோக்ஷகரீ ஸதாசிவகரீ
விச்வேச்வரீ ஸ்ரீதரீ
தக்ஷாக்ரந்தகரீ நிராமயகரீ காசிபுராதீச்
வரீ
பிக்ஷாந்தேஹி க்ருபாவலம் பனகரீ மாதான்ன
பூர்ணேச்வரீ
11. அன்ன பூர்ணே ஸதாபூர்ணே சங்கர
ப்ராணவல்லபே
ஜ்ஞான வைராக்ய ஸித்த்யார்த்தம்
பிக்ஷாந்தேஹி ச பார்வதி
மாதா ச பார்வதீ தேவீபிதா தேவா மஹேச்வர
பாந்தவா: சிவபக்தாச்ஸ்வதேசோ
புவனத்ரயம்.
No comments:
Post a Comment