ஸிவ: சக்த்யா யுக்தோ ,யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ, ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம், ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா, கத-மக்ருத-புண்ய: ப்ரபவதி
தமிழாக்கம்:
ஓம் ஜடைமுடி அழகன் சிவனிடம் தாயே நீயும் அன்புடன் இணைய
அவனும் தொழில்புரியும் சக்தியும் உன்னையன்றி இயங்கவும் முடியாதே
மும்மூர்த்திகளும் போற்றும் உன்னை பேறு செய்யாதவன் துதிப்பது இயலுமோ ?
அம்மே சரணம் !!
களக்காடு ஸ்ரீ முத்தாரம்மன் - திருக்கல்யாணக் காட்சி |
Posted by Mutharamman Satsangam
( Related to Kulasai Mutharamman Temple )
No comments:
Post a Comment